Posted inArticle
பெயர் தெரியாத கவிஞர்களின் பிரபலமான கவிதைகள் – நா.வே.அருள்
அப்பட்டமாக உண்மைகளைப் பேசும் கவிதைகள் பலவற்றை எழுதியவர்களின் பெயர்கள் சமூகத்திற்குத் தெரிவதில்லை. அப்படி எழுதியவர்கள் பேருக்காக எழுதியவர்கள் அல்லர். அதனால்தான் எழுதியவர் பெயர் இல்லாமல் உலவி வருகிற கவிதைகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. பெயர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிற பிற கவிஞர்களால்…