Posted inEnvironment Research Articles
சென்னையின் புறநகரான எண்ணூரில் புளூரோசிஸ் நோய்த்தொற்று அறிவியல் ஆராய்ச்சியும் புளூரைட் பற்றிய சூழியல் ஆய்வும் (1993-97)
சென்னையின் புறநகரான எண்ணூரில் புளூரோசிஸ் நோய்த்தொற்று அறிவியல் ஆராய்ச்சியும் புளூரைட் பற்றிய சூழியல் ஆய்வும் (1993-97) கரையோரம் கடலரிப்பு அதிகமாயிருந்தது. பெரும்பாறைக் கற்களைத் திருவெற்றியூர் கடற்கரையோரம் அடுக்கி கடல் உள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. தற்காலிகக் குளிர்காப்புப் பெட்டி, மண் மற்றும் நீர் பரிசோதனைக்கான வேதிமாற்றம் நிகழ்த்தாத…