Posted inWeb Series
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 15: மூன்று நாய்கள் (பிரான்ஸ் தேசக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்
ஒரு ஆடுமேய்ப்பவருக்கு ஒரு மகளும்,ஒரு மகனும் இருந்தார்கள். அவர் இறக்கும் தறுவாயில் அவரிடம் மூன்று ஆடுகளும், ஒரு சின்ன குடிசையும்தான் இருந்தன. மரணப்படுக்கையில் இருந்த அவர் தம் குழந்தைகளை அவற்றை சம்மாகப் பிரித்துக் கொள்ளுமாறு சொல்லி, ஆசீர்வதித்து விட்டு இறந்துபோனார். அவரது…

