Posted inBook Review
துணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…!
இது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சாதாரண இடதுசாரி பாந்த்சிங் பற்றிய கதை இவர் ஹர்பன்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து, எட்டு குழந்தைகளுடன் வறுமை நிறைந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர் மிகச் சிறந்த கருத்துள்ள பாடல்களை பாடி வருகிறார்,…