எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நூலின் வாசிப்பு அனுபவம்…!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நூலின் வாசிப்பு அனுபவம்…!

யாருடைய மரணமாவது உங்களை அதிகம் பாதித்துள்ளதா? என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா? உங்களது மரணத்தின் பின் உங்களைப் பற்றி யாராவது பேசவோ யோசிக்கவோவாவது செய்வார்களா என நீங்கள் சிந்தித்ததுண்டா? உறுபசி - தமிழ் இலக்கியம் படித்த சம்பத்,…