நூல் அறிமுகம்: சதீஷ் சந்திராவின் “மத்தியகால இந்திய வரலாறு” – பொ.சங்கரசுப்பிரமணியன்

வரலாறு என்றால் மன்னர்களும், ஆண்ட வருடங்களும், நடத்திய போர்களும், அவர்களது வீரபிரதாபங்களும் கைப்பற்றிய பிரதேசங்களுமென பாடப்புத்தகங்களில் படித்து சலித்திருக்கிறோம். அப்படியான கி பி 800 முதல் கி…

Read More