சிறுகதைச் சுருக்கம் 95 : ’பொறி’ அரவிந்தனின் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனை தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. ‘பொறி’ அரவிந்தன் மாற்றுச் சாவியை வைத்துக்…

Read More