இந்தியாவிற்காக உலகம் வருந்தும் நிலை வரும் – டி.ஜே.எஸ்.ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு

இந்தியாவிற்காக உலகம் வருந்தும் நிலை வரும் – டி.ஜே.எஸ்.ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு

வேறெந்த இந்தியப் பிரதமரை விடவும், சர்வதேச பாராட்டுக்கு ஏங்குபவராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட விளம்பர உத்தியின் ஒரு பகுதியாக அல்லாமல், தன்னிச்சையான அன்பு, பயபக்தியுடன் இந்த உலகமே ஹௌடி மோடி என்று முழங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். …