Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் வண்ணநிலவனின் “காலம்” – பா.அசோக்குமார்
எளிய நடையில் அமைந்த எதார்த்தமான கதைக்களம். வண்ணநிலவன் அவர்கள் எழுதிய "பின்நகர்ந்த காலம்" என்ற கட்டுரைத் தொகுப்பை படித்தபோதே அவர்மீதான ஈர்ப்பு அதிகரித்திருந்த நிலையில் நண்பர் கார்த்திக் அவர்கள் படித்து ரசித்த "காலம்" நாவலை எனக்கு தந்து உதவினார். அவருக்கு…