பேசும் புத்தகம் | தமிழச்சி தங்கபாண்டியன் *தொலைந்து போன தூக்கம்* | வாசித்தவர்: த.சுமையா தஸ்னீம் (எ) தமிழினி (ss 53/2)

பேசும் புத்தகம் | தமிழச்சி தங்கபாண்டியன் *தொலைந்து போன தூக்கம்* | வாசித்தவர்: த.சுமையா தஸ்னீம் (எ) தமிழினி (ss 53/2)

சிறுகதையின் பெயர்: தொலைந்து போன தூக்கம்

புத்தகம் : www.sirukathaigal.com

ஆசிரியர் : தமிழச்சி தங்கபாண்டியன்

வாசித்தவர்: த.சுமையா தஸ்னீம் (எ) தமிழினி (ss 53/2)

 

[poll id=”165″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

Show 4 Comments

4 Comments

  1. J.SARAVANAN

    அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்

  2. சாந்தி சரவணன்

    கதை தேர்வு அருமை. வாசிப்பு சிறப்பு. வாழ்த்துகள் தோழர்

  3. சி.பேரின்பராஜன்

    நல்ல கதை… நேர்த்தியாக நகர்கிறது…

    பெண்ணிற்கு உரிமை தர வேண்டாம்… உயர்வு தர வேண்டாம்… உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டாம்.‌.. அடிப்படை உடல் தேவைகளை கூட பூர்த்தி செய்யாத ஆடவனின்… இழப்பு அவன் மனைவியை பெரிதாக பாதிக்காது…. இன்னும் விட்டு விடுதலையான உணர்வையே தரும்…என்ற முடிச்சை கதையும்… தங்கள் வாசிப்பும்… வாசக மன(ர)த்தில் ஆணியாய் இறக்கியது…

    சிறப்பு தோழர் வாழ்த்துகள்👍👍👍🎉

  4. பு.கி.புவனேஸ்வரிதேவி

    கணவனை பறிகொடுத்த இளம்பெண்ணின் மனப் புலம்பல் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. உச்சரிப்பு நேர்த்தியாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *