Posted inBook Review
அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் – கிறிஸ்தோஃப் ஜாஃப்ரில்லா (தமிழில் பூ.கோ.சரவணன்) | மதிப்புரை கோவிந்தராஜன்
கிறிஸ்தோஃப் ஜாஃப்ரில்லா எனும் பிரெஞ்சு நாட்டு ஆய்வாளர் எழுதி கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள புத்தகம் "அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்". பூ.கோ.சரவணன் அவர்கள் எளிய தமிழில் அழகாக மொழி பெயர்த்துள்ளார். இந்நூலுக்கான தலைப்பு அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் என்று ஏன் வைத்தார்கள்…
