Posted inBook Review
ஆயிரம் சூரியப் பேரொளி – காலித் ஹுஸைனி…. தமிழில் ஷஹிதா…!
காபூலில் பிறந்து அமெரிக்காவில் வாழும் காலித் ஹுசைனியின் இரண்டாவது நாவல். முதல் நாவலான பட்ட விரட்டி (KITE RUNNER) தமிழில் வந்த காலத்தில் மிகவும் பேசப்பட்டது. அது இரு ஆண் நண்பர்களுக்கான நட்பை, எதிர்பார்ப்பை, ஏமாற்றங்களைப் பேசியது எனில் இந்தப் புத்தகம்…
