தொடர் 4: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சின்னான்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 4: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சின்னான்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் பறவை 'சின்னான்'. ரொம்ப பிரபலமா எல்லா இடங்களிலும், குறிப்பா கிராமப்பகுதிகளில் ஆண்களுக்குச் சூட்டும் பெயர்போலவே இருக்கிறதா? ஆமாம்..இந்தப்பறவையும் அப்படித்தான்.சின்னான்களில் ‘சிவப்பு வாலடி குருவி’ அல்லது ‘செம்புழைக் கொண்டைக்குருவி’ என்பது இந்தியா முழுவதும் மிகப்பரவலாய் மலை, சமவெளி என…