Posted inArticle
அரிசியிலிருந்து கைகழுவுவதற்கான எத்தனால்: சாப்பிட அரிசி தேவைப்படுபவர்கள் இனிமேல் கேக் சாப்பிட்டுக் கொள்ளட்டும்! – டி.ரகுநந்தன் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)
தங்களுக்கு ரொட்டி இல்லை என்று விவசாயிகள் புகார் கூறுவதாக 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு இளவரசி ஒருவரிடம் கூறப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த இளவரசி ’அப்படியானால், அவர்கள் கேக் சாப்பிடட்டும்!’ என்ற புகழ்பெற்ற சொற்றொடரை உச்சரித்ததாகக் கூறப்படுவதுண்டு. அப்போதைய…