சிறுகதை: வேடிக்கையான கிழவன் – டாக்டர். இடங்கர் பாவலன்

என் கால்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிற கண்காணாத தேசத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிற எனக்கு எந்த எதிர்பார்ப்புகளுமில்லை. தடித்த தோல்களான காலணிகளும் தேய்ந்தபடி நிலத்திற்கும் பாதங்களுக்கும் எப்படியேனும் தொடர்புபடுத்திவிட…

Read More