Posted inBook Review
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் – பேரா. நா.வானமாமலை | மதிப்புரை: மதுரை மாநகர்.கோவிந்தராஜ்
நேற்று (05.04.2020) கொஞ்சம் ஆடித்தான் போனோம். நாம் நடத்தும் போராட்டங்களின் போது போராட்டத்தில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்த கை தட்ட செய்தோம், மெழுகுவர்த்திகளை ஏந்த வைத்து கவனத்தை ஈர்த்தோம், நவீனமாக செல்போன் மூலம் ஒளியை பாய்ச்சி உற்சாகபடுத்தினோம். கேரளாவில் தீப்பந்த ஊர்வலங்களை நடத்தி…