Posted inBook Review
நூல் அறிமுகம்: மனித குலத்திற்கு இஸ்லாமின் பங்களிப்பு – மு.சிவகுருநாதன்
இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம் - எம்.என்.ராய் (எம்.என்.ராய் எழுதிய, வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம்’ என்னும் நூல் குறித்த பதிவு.) 1999 அக்டோபரில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலை 2012 டிசம்பரில் பாரதி புத்தகாலயம்…