Posted inArticle Web Series
தொடர் 1: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆந்தைகள் (Owls) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்
பேரைக்கேட்டாலே ஒரு பயம் நம்மை தொற்றிக்கொள்ளும். மிரட்டும் அந்த கண்கள்தான் நம் பயத்திற்குக் காரணம்.ஆரம்ப காலத்திலேயே ஆந்தை என்றால் ‘அபசகுனமான ஒரு பறவை' என்ற கருத்தை நம்மீது திணித்து விட்டார்கள் என்றே கூறலாம்.உண்மையில் அது மண்புழு போல இன்னொரு 'விவசாயிகளின் நண்பன்'…
