Posted inArticle
தடுப்பூசியும் காப்புரிமையும் – பேரா.பிரபாத் பட்நாயக் | தமிழில் : எஸ்.சுகுமார்
கோவிட் 19 தொற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன்னரே அக்டோபர் 2, 2020ல் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் இந்த தொற்றுநோய்க்கான புதிய கண்டுபிடிப்பு மருந்திற்கு காப்புரிமை என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று உலக வர்த்தக சபையிடம் முறையிட்டன.…