இந்தியர்களின் இனவெறி, வெள்ளையர்களின் இனவெறியை விட மிகமோசமானது – அருந்ததி ராயுடன் நேர்காணல் (தமிழில்: தா.சந்திரகுரு)

அண்மையில் அமெரிக்காவில் மினியாபொலிஸ் காவல்துறை அதிகாரியால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர் கொல்லப்பட்ட நிகழ்வு, உலகெங்கிலும் அமைப்புரீதியாக இருந்து வருகின்ற இனவெறிக்கு எதிராக பெருமளவிலான எதிர்ப்புக்களைத் தூண்டியது.…

Read More