Posted inArticle
உடல் நலமும் மருந்து துறையும் – எஸ்.சுகுமார்
முதலில் உடல்நலம் என்றால் என்ன என்று பார்ப்போம். ஒருவர் வெறுமனே நோயின்றி இருந்தால் மட்டுமே நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று அர்த்தமல்ல உடலாலும், மனதளவிலும் சமூகத்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி வாழ்ந்தால்தான் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று உலக சுகாதார…