Posted inStory
சிறுகதை: அத்திப்பழம் – கே.என்.சுவாமிநாதன்
ஒரு அறிவாளியும், முட்டாளும் போட்டியிட்டால், யார் வெல்வார்கள். சந்தேகமில்லாமல் அறிவாளி வெல்வான் என்று நினைப்போம். ஆனால், எல்லோராலும் முட்டாள் என்று அழைக்கப்பட்டாலும், அந்த முட்டாள் அறிவாளி என்று கொண்டாடப்படும் தன்னுடைய அண்ணனைத் தோற்கடித்து, செல்வந்தனின் மகளைக் கரம் பிடித்த கதை. பல…