Posted inBook Review
’நான் ஏன் ஒரு இந்துப் பெண் அல்ல’ (Why I am not a Hindu Woman) : வந்தனா சொனால்கர் தன்னுடைய பிரகடனத்தை விளக்கிடும் நூல் – பெ.விஜகுமார்
“மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்; அது ஒடுக்கப்பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு; அதுஒருஉயிராகவேமதிக்கப்படாதவர்களின்உயிர்; அது வாழ்வின் வலிகளை மரத்துப் போகச்செய்யும் ஒரு மருந்து.” கார்ல் மார்க்ஸ் மதம் குறித்த மார்க்ஸின் விளக்கம் உலகின் அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். மதத்தின்பால் மனித…