Posted inArticle
முத்துலிங்கத்தின் காலப்பிழை – மு இராமனாதன்
காலம் ஒரு கயிற்றரவு? - இப்படிக் கேட்டவர் புதுமைப்பித்தன். கயிறு அரவாகவும் அரவு கயிறாகவும் காட்சியளிக்கிற தோற்றப்பிழைதான் கயிற்றரவு. "இன்று - நேற்று - நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும்…