Posted inBook Review
இன்றைய நூல்: அன்புள்ள மாணவிக்கு | தா. கமலா
33 ஆண்டு கால ஆசிரியர் பணியின் அனுபவங்களை தொகுப்பாக தனது பணி ஓய்விற்குப் பின் வெளியிட்டிருக்கிறார் ஆசிரியை கமலா. இந்நூலினை மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் கடிதம் எழுதும் விதமாக வடிவமைத்துள்ளார். தனது மாணவப் பருவ அனுபவங்களோடு தற்கால மாணவிகளின் அனுபவங்களை இணைத்து தன்னை…