Posted inBook Review
கல்வி,சுகாதாரம் இரண்டிலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சொல்லும் புத்தகம்…! – சுபொஅ.
“உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கேடானது என்ற [மூட] நம்பிக்கை உள்ளது .இந்த தவறான நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாமதப் படுத்தப்படுகிறது .ஆனால் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது…