Posted inPoetry
கார்த்திக் திலகன் கவிதைகள்
பறத்தல் ************** 1) வெளிச்சத்துக்கு பேய் பிடித்து விட்டது திடீரென உள்ளே நுழைந்த வெளிச்சம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த என் மீது பரவியது நான் திடுக்கிட்டுவிட்டேன் போர்வையை விலக்கி விட்டு என் முகத்துவாரங்களில் கண்ணாடி வண்டுகளாக உள்நுழைந்தது நல்லவேளையாக என் போர்வைக்குள்…