Posted inPoetry
சு. இளவரசி ஹைக்கூ கவிதைகள்
அலாரத்தை முந்தி ஒலித்தது அதிகாலை பறவைகளின் கீச்சொலி உணவூட்டுகையில் உணவைச் சிதறியது குழந்தை வயிறு நிறைந்தது நாய்க்குட்டிக்கு தனித்திருந்த பொழுது நினைவலைகள் சுழன்றன காற்றாடியின் துணையோடு மறுக்கப்பட்ட மலர்கள் தினமும் மலர்ந்தன கைம்பெண்ணின் புடவையில் ஆடும் நாற்காலிக்கு ஆறுதலாயிருந்தது காற்று தாத்தா…