பேசும் புத்தகம் | வைரமுத்து சிறுகதைகள் *வெள்ளாடு* | வாசித்தவர்: ஷாலினி கணேசன் (Ss 161)

பேசும் புத்தகம் | வைரமுத்து சிறுகதைகள் *வெள்ளாடு* | வாசித்தவர்: ஷாலினி கணேசன் (Ss 161)

சிறுகதையின் பெயர்: வெள்ளாடு

புத்தகம் : வைரமுத்து சிறுகதைகள்

ஆசிரியர் : வைரமுத்து

வாசித்தவர்: ஷாலினி கணேசன் (Ss 161)

 

[poll id=”89″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

 

Show 12 Comments

12 Comments

  1. நட்சத்திரா

    கிராமத்து நடையில் படிப்பதும்,எழுதுவதும் எப்போதும் ஒரு அழகு தான் …இது உன்னுடைய களம் ….வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐

  2. Sathish

    அருமையான உச்சரிப்பு👌 நன்றி

  3. Afiya

    கதையை உங்கள் குரலில் கேட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அருமையாக உள்ளது 🤗🤗❤️❤️❤️

  4. Sivasubramaniam S

    அருமை டா மா..👌🏼❤️

  5. Shankar@jerry

    அருமை அக்கா உங்களின் கதை சொல்லும் விதம் அழகு 👀❤

    • Suresh Kumar. Ram

      மிக அருமையான கதை சொல்லியாக வருவீர்கள் தோழர்.

      கதைகளத்துக்கு ஏற்ற குரல்

      வாழ்த்துகள் தோழர்

  6. GOKULAN S

    நேர்த்தியான வாசிப்பு.. சலிப்புதட்டாமல் நகர்த்தி செல்வது அழகு.‌. குரல்வளம் அழகோ அழகு..

  7. G.SARAVANA KUMAR

    இந்த குரலிலே ஒருப்படம் பார்த்த உணர்வு நெளிகிறது.

  8. சித்ரா தமிழினி

    கதை சொல்லும் விதம் எதார்த்தமாக அழகாக இருக்கிறது… வாழ்த்துக்கள் அழகி..💐💐💐

  9. இரா.சுரேஷ்

    பொதுவாகவே கதைகளை வாசிப்பதற்கு என்று ஆர்வமும்,கதைகளின் மீது காதலும் வாசகனுக்கு இருக்கவேண்டும்.
    அதிலும் கிராமிய மனம் கமலும் வைரமுத்து ஐயாவின் கதைகளை வாசிப்பது பேரானந்தம்.இந்த கதையும்,உன்னுடைய குரலும் மிக சிறப்பு…👌👌
    அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் தோழி👏💐

  10. Anu

    சூப்பரா இருந்தது ஷாலினி.. காட்சிகளை கண்முன் கொண்டு வந்தது.. வாழ்த்துகள்💐

  11. Anu

    அருமையா இருந்தது ஷாலினி.. காட்சிகளை கண்முன் கொண்டு வந்தது.. வாழ்த்துகள்💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *