சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர்
புத்தகம் : 
ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா
வாசித்தவர்:  பொன்.சொர்ணம் கந்தசாமி (Ss20)
 
[poll id=”21″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
39 thoughts on “பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி”
 1. அமைதியான, ரசிப்பான  பயணம் எனில் அது பயணிகள் ரயிலாக தானிருக்கும்.  அதி விரைவு வண்டி வேகமாக வேண்டுமானால் போகலாம் ஆனால் அதில் இனிமை இருக்காது.  அதனை திருமதி சொர்ணம் கந்தசாமி அவர்களின் ராமேசுவரம் கடல் போன்ற அமைதியான வசனத்தில் கேட்க முடிந்தது.  நன்றி திரு. பொன் கந்தசாமி அவர்களுக்கு.  தொடருங்கள் தங்கள் பயணத்தை ரயில் பயணமாக ,,,,–

  1. அருமை உங்களின் விமர்சனம். மிக்க நன்றி🙏

  1. செங்கோட்டை பாசஞ்சரில் பொன் சொர்ணம் கந்தசாமி எங்களை எல்லாம் இனிமையாக அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்தப் பயணம் இன்னும் தொடராதா என்ற ஏக்கத்தை எங்களிடையே ஏற்படுத்தியது பொன் சொர்ணம் கந்தசாமியின் வாசிப்பு .அருமை அருமை

 2. புத்தகம் வாசிக்கும் போது கிடைக்கும் உணர்வை …வாய்ஸ் கொடுக்காது என்று நினைத்தேன் …அனால் ஸ்வர்ணத் தின் வாசிப்பு ..தித்திப்பு …கனமான கதை 
  முருகையா.சண் 

 3. கதை அருமை……
  கதை கூறிய விதம் மிக
  மிக அருமை…… தமிழ் உச்சரிப்பும், ஏற்றத்தாழ்வுகளும்
  மீண்டும் மீண்டும் கதை கேட்க தூண்டுகிறது…… வாழ்த்துக்கள்💐💐

 4. கதை அருமை..
  கதை கூறிய விதம் மிக
  மிக அருமை…… தமிழ் உச்சரிப்பும், ஏற்றத்தாழ்வுகளும்
  மீண்டும் மீண்டும் கதை கேட்க தூண்டுகிறது…… வாழ்த்துக்கள்…..💐💐

 5. Your pronunciation and narration of story is very excellent.
  Congratulations. You done a great job.
  💐💐💐💐

 6. Story was great ended with sad news that is Parimala’s death.Flow of the story is smooth.By hearing the story, I also feel like travelling in the train alongwith Alwin and Raghavan.Tamil pronounciation is exellent.

 7. The way in which u narrated the story is awesome annd mind blowing.We want you to do this for your entire life time.
  Congratulations amma

 8. அக்கா நல்ல உச்சரிப்பு மற்றும் அமைதியான வாசிப்பு – அப்படியே காட்சி படுத்தி விட்டீர்கள் – நாங்களும் உடன் பயணித்தோம் அக்கா – சீக்கிரம் முடிந்து விட்டது போல இருந்தது

 9. அருமை. தமிழ் உச்சரிப்பு கதையைக் கேட்கும் ஆர்வத்தை அதிகமாக்குவதை உணர முடிகிறது. வாழ்த்துக்கள் அம்மா. நல்ல படைப்பு. எழுத்தாளருக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத படைப்பு இந்த ஒலிக்கதை. நல்ல முயற்சி.

 10. கதைத்தேர்வும் வாசித்த குரலும் அருமை.

 11. கதை மிக அருமை.. அதை நீங்கள் கூறிய விதம் மிக மிக அருமை.. தொடரட்டும் உங்கள் பயணம்…வாழ்த்துக்கள் சித்தி

 12. அருமை.பொன் கந்தசாமி அவர்களின் வாசிப்பில் ஓர் அருமையான பகிர்வு. இந்த சிறு கதை . நிச்சயமாக நடந்த ஓர் உண்மைக் கதை போன்று எழுதப்பட்டு இருப்பதும், அதை அவர் வாசித்த விதமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தக்காலத்தில் வானொலியில் கதை கேட்ட அனுபவத்தை நினைவு படுத்தி நம்முடைய கற்பனைக்குக் காட்சிகளை கொண்டு வந்து நிலை நிறுத்தி, செங்கோட்டை பாச செஞ்சேரில் பயணித்த ஓர் இனிய அனுபவத்தையும், ஓர் உண்மைக் காதலர்கள் தத்தமது பெயர்களை ஓர் இடத்தில் எழுதி வைத்து அதனை பார்க்க விரும்பும் காதலர்களின் துடிப்பான ஆசையையும் வெளிப்படுத்தி வலியுறுத்தி இருப்பது மிகவும் அருமை என்றால் மிகையாகாது. இதில் முத்தாய்ப்பாக சேதி, சேதாரம் இல்லாமல் எங்கு போய்ச் சேரவேண்டுமோ அங்கு கொண்டு சேர்த்த விதமும், காதலர்கள் இருவருக்குமே அது தெரியாமல் எழுதப்பட்ட விதமும் கதாசிரியர் கை பக்குவம். அதன் தன்மை மாறாது வாசித்த பெருமைக்கு உரியவர் போன் கந்தசாமி அவர்கள்.இப்படி பலவற்றைப் பதியத் தூண்டும் வாசகர்களின் நெஞ்சம்.

 13. அருமை. கதை எழுதப்பட்ட விதம் மிகவும் அருமை. இந்த கதையின் மூலம் மாறாமல் போன்.ஸ்வர்ணம் அவர்கள் வாசித்த விதமும் அருமை. கிராமிய சூழல் மற்றும் காதல் உணர்வு மாறாமல் அமைந்துள்ளது. அந்த காலத்தில் வானொலி பெட்டியின் முன் அமர்ந்து கதை கேட்ட அனுபவதைத் தந்தது. கதா ஆசிரியர் கதையின் மூலம் மாறாமல் எழுதி உள்ளார் அது அவரின் கை பக்குவதை வெளிப்படுத்தி உள்ளது. போன். ஸ்வர்ணம் அவர்களும் அதை அதன் மூலக் கூறு மாறாமல் வாசித்து உள்ளது மிகவும் பாராட்டுக்கு உறியது. கதா நாயகனுக்கு த் தெரியக்கூடாத விஷயம் மறைக்கப்பட்ட விதம் அருமை. முடிவு மிகவும் அருமை. கதா நாயக நாயகியின் முடிவு கதா நாயகனுக்குத் தெரியாமல் கதையை முடித்து இருப்பதும் அருமை. இப்படி எல்லாம் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் பாராட்டுக்கு உரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *