குறுங்கதை: ஒரேயொரு தீக்குச்சி கடன் கிடைக்குமா? – ஆங்கிலத்தில்: ஸ்டீஃபன் லீகாக்   (தமிழில்: கார்குழலி) 

குறுங்கதை: ஒரேயொரு தீக்குச்சி கடன் கிடைக்குமா? – ஆங்கிலத்தில்: ஸ்டீஃபன் லீகாக்   (தமிழில்: கார்குழலி) 

தெருவில் நடந்துபோகும்போது ஒரேயோரு தீக்குச்சியைக் கடன்வாங்குவது எளிமையான செயல் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு முறையாவது முயன்று பார்த்தவன் அது உண்மையல்ல என்பதைச் சொல்லிவிடுவான். என்னுடைய அனுபவத்தில் இருந்து நானும் இதை உறுதியாகச் சொல்லமுடியும்.  அந்தத் தெருவின் முனையில் நின்றுகொண்டு…
கவிதை: *கைகள்* – கார்குழலி

கவிதை: *கைகள்* – கார்குழலி

கைகள் ------------ ஓ சமகால மைதாஸ்களே! இந்தக் கைகளுக்கு மண்ணைத் தொட்டதும் பொன்னாக்கும் பேராசையில்லை. கை பட்டதெல்லாம் பொன்னாக வேண்டி நின்ற கிரேக்க மன்னன் பசித்த நேரத்தில் ஒரு கவளம் சோறுண்ண முடியாமல் உயிர் துறந்த கதையை மறந்துவிடவில்லை அவை. தழைக்கும்…
மொழிபெயர்ப்புக் குறுங்கதை: ஒரு கைது – ஆங்கிலம்: அம்ப்ரோஸ் பியர்ஸ் (தமிழில்: கார்குழலி)

மொழிபெயர்ப்புக் குறுங்கதை: ஒரு கைது – ஆங்கிலம்: அம்ப்ரோஸ் பியர்ஸ் (தமிழில்: கார்குழலி)

ஓர்ரின் ப்ரோவெர் அவனுடைய மைத்துனனைக் கொன்றுவிட்டு நீதியிடம் இருந்து தப்பியோடும் ஒரு குற்றவாளி. வழக்கின் தீர்ப்பு வரவிருந்த நேரத்தில் மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து தப்பிவிட்டான். இரவு நேரத்தில் சிறை அலுவலரைக் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சாவிகளைத் திருடி எடுத்து, வெளிப்புறக்…
மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பெண்  – ஆங்கிலத்தில்: ஜமைக்கா கின்கேய்ட் (தமிழில்: கார்குழலி) 

மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பெண்  – ஆங்கிலத்தில்: ஜமைக்கா கின்கேய்ட் (தமிழில்: கார்குழலி) 

வெள்ளைத் துணிகளை திங்களன்று துவைத்துக் கல்லின்மீது குவியலாக வை; வண்ணத் துணிகளை செவ்வாயன்று துவைத்துக் கொடியில் காயப்போடு; உச்சி வெயிலில் வெறும் தலையோடு நடக்காதே; மஞ்சள் பூசணி வறுவலை நன்றாகக் கொதிக்கும் இனிப்பு எண்ணெய்யில் சமை; உன்னுடைய சின்னத் துணிகளை கழற்றியவுடன்…
மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பூக்கள் – ஆங்கிலம்: ஆலிஸ் வாக்கர் (தமிழில்: கார்குழலி)

மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பூக்கள் – ஆங்கிலம்: ஆலிஸ் வாக்கர் (தமிழில்: கார்குழலி)

இதுவரை எந்த நாளும் இதுபோல அழகாக இருந்ததேயில்லை என்று மயோப்புக்குத் தோன்றியது. கோழிக் கூட்டிலிருந்து பன்றிப் பட்டிக்கும் பிறகு புகைபோடும் அறைக்கும் மெல்லக் குதிபோட்டபடி இருந்தாள். காற்றில் இருந்த ஒருவித தீவிரத்தன்மை அவள் மூக்கைச் சுளிக்கச் செய்தது. சோளமும் பஞ்சும் நிலக்கடலையும்…