Posted inPoetry
மெ. கிஷோர் கானின் ஹைக்கூ கவிதைகள்
நன்றி மறவாமை மனிதனுக்கு நினைவு ஊட்டுகிறது வெட்டப்பட்ட மரம்...! சிற்பிகளின் கைவண்ணம் சான்று பகர்ந்தவாறு இருக்கின்றன கோவில் சிற்பங்கள்...! காய்ந்த பூஞ்சோலை ஏமாற்றத்துடன் கூடு திரும்புகின்றன தேனீக்கள் கூட்டம்...! சமவெளிப் பிரதேசம் தீண்டிவிடத் துடிக்கின்றன கீழ்வான மேகங்கள்...!…

