Posted inPoetry
மே தினக் கவிதை: நீ இன்றி இயங்காது உலகு..! – மு. முத்துச்செல்வம்
நீ இன்றி இயங்காது உலகு ! உதிரம் கொடுத்து வியர்வை குளித்து அயராது உழைக்கும் தோழரே ! நரம்பு புடைத்துக் கால்கள் பொசுக்கிட்டுத் தொடர்ந்து உழைக்கும் தோழரே ! வயிறு வற்றி தேகம் வெளுத்து உறுதியாய் உழைக்கும் தோழரே ! அல்லும்…