Posted inBook Fair
துவங்கியது ‘செந்தூர் புத்தகத் திருவிழா’ (மே 27 – ஜூன் 2 வரை 2024)
பாரதி புத்தகாலயம் மே 27 முதல் ஜூன் 2 வரை திருச்செந்தூர் மேல மாட வீதி சொர்ணம் மஹாலில் நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி துவக்க விழா 27 5 2024 காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர்…