Posted inArticle
நான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்..? -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)
(பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் குழுவில் அங்கம் வகித்து வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்.) ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூக அமைப்பையோ உருவாக்குவதற்கு பல நூறு ஆண்டுகளாகும். அவ்வாறு உருவாகியிருந்த மிக உயரிய நம் சமூக…


