Posted inBook Review
எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” | மதிப்புரை வழக்கறிஞர்.சிவக்குமார்
இந்த ஊரடங்கு விடுமுறை நாளில் தோழர். சு.வெங்கடேசனின் "வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலையும் படித்து முடித்தாகிவிட்டது. கிட்டதட்ட 1400 பக்கங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களையும் கொண்ட ஒரு மாபெரும் படைப்பு இந்த நாவல். பெரும் மகிழ்வை ஏற்படுத்திய இந்நாவலின் ஆசிரியர், தோழர்.…