Posted inPoetry
கவிதை: முகங்கள், கதைகள்..! – தேடன்
முகங்கள், கதைகள்..! பத்து பன்னிரண்டு வயது மகன் மகனாக தான் இருக்கும் இல்லாவிட்டால் என்ன? அவன் அங்கு கலக்கத்துடன் ஏதும் செய்வதறியாது நிற்பதும் அவளை பார்க்கும் தொனியும் அப்படி தான் இருந்தது. குழந்தைகள் துணிக்கடை முன் பைக் நிறுத்தும் மேட்டில் அமர்ந்திருந்தாள்…