கவிதை - தேவி | Poem

நீலமணிமிடற்றானாலும்
நிறுத்த இயலாதது
ஒன்றல்ல
இரண்டு

கார்மேகக் களிறுகளின்

வன வலசை

கருங்கொண்டலின்
நில வலசை

வந்தே தீரும்
ஆயிரம்
வருடங்கள் கடந்தாலும்
அதன் வழிதேடி..

என் மனதின்
அடம் போல…

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *