பேசும் புத்தகம் போட்டியில் தேர்வு பெறும் முதல் மூன்று பேர் மற்றும் ஆறுதல் பரிசு பெறுவோர் விவரம் உள்ளே

பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இயல் குரல் கொடைகுழு இணைந்து நடத்திய பேசும் புத்தகம் போட்டியில் தேர்வு பெறும் முதல் மூன்று பேர் மற்றும் ஆறுதல் பரிசு பெறுவோர் விவரம். :

முதலிடம்: பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன்.Ss34

இரண்டாமிடம் : பேசும் புத்தகம் | ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள் *ஆயிஷா* | வாசித்தவர்: எஸ். மீனா (Ss 156)

மூன்றாமிடம் : பேசும் புத்தகம் | மரு. அருணா ராஜ் சிறுகதைகள் *கருப்பி* | வாசித்தவர்: மரு.சூர்யா (Ss 182)

ஆறுதல் பரிசு

4: பேசும் புத்தகம் | பிரபஞ்சன் சிறுகதை *மரி என்கிற ஆட்டுக்குட்டி* | வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/1

5: பேசும் புத்தகம் | நாரா. நாச்சியப்பன் சிறுகதைகள் *வீரன் திருமாவலி* | வாசித்தவர்: எ.நாவினியா மர்லின் (ss 207)

பரிசு பெற்ற, பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வுசெய்து வாசித்து அனுப்புங்கள். இதன் மூலம் தமிழ்பரப்பில் ஆழமான வாசிப்புதளத்தை கட்டமைப்போம். எதிர்காலம் நமதே. தமிழ் வாழ்க