கவிதை: 'பாச்சாத்தா' (Pachaththaa Tamil Poetry Kavithai Written By Rajesh Sankarappillai) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய தமிழ் கவிதை

கவிதை: ‘பாச்சாத்தா’ – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

'பாச்சாத்தா' கவிதை இரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் வந்தேன் இங்கு .... ஏனோ, இரசிப்பின் உச்சம் தடம் மாறி போய்விட்டது போல் ஒரு நினைப்பு.... அப்படித்தான் சாலையில் அழுத்தமாய்  வண்டியோட்டிக் கொண்டிருந்தேன். சிறு திருப்பு .... வெள்ளை உடுத்த முதியாள்…
Anthi Manatharai Poetry By Rajesh Sankarappillai (கவிதை: அந்தி மந்தாரை - இராஜேஷ் சங்கரப்பிள்ளை) | Tamil Kavithai - https://bookday.in/

அந்தி மந்தாரை – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

பல கனவுகள் ..... ஒன்றை மற்றொன்று பிடித்துக் கொள்கின்றது. எப்போதும் அப்படித்தான். இன்றைக்காவது அந்தி மந்தாரை பூக்குமா? என விழித்து நிற்பேன். நான் பார்க்கும் ஆறு மணிக்குள் ..... பூத்து விரிந்து கூம்பி .... செடியின் காலடிக்குள் கனவை முடித்துக் கொள்ளும்.…
சிவாஜி | இராஜேஷ் சங்கரப்பிள்ளை | Sivaji Short Story By Rajesh Sankarappillai

சிறுகதை: ‘சிவாஜி’… – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

  அந்த பெயருல எப்பவும் ஈர்ப்பு தான். வீட்டுல அப்படி வளத்திட்டா.... மொதல்ல பாக்கற பழகிற எல்லா விசயங்களும் கூட வரும். சொல்லுவா.... அப்பா.... எப்பவும் பாடுக, 'என்னடி இராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி ... ' என்கிற…
Amma Sonna Kathai Kavithai | அம்மா சொன்ன கதை (கவிதை)

அம்மா சொன்ன கதை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

  ஊர் சாமிகளை ஏதோ.. அதிகமாய் இரசித்துக் கொண்டேயிருப்பேன். என்னவோ தெரியவில்லை எனக்குண்டான இருப்பை அங்கே உணர்த்திக் கொண்டே இருக்கும். ஏ.... லே மக்கா, பழைய கோமரத்தாடி வைராடி போத்தி ஆடினாருன்னா.... சாமி வந்து அப்படி துடிச்சிட்டே கிடக்கும் லே, அவரு…
Koovaai Karunkuyile கூவாய் கருங்கூயிலே

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ‘கூவாய் கருங்கூயிலே’ – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

        நான் முகநூல் தொடர்ந்த பொழுதுகளில் பல தோழன்மைகள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், உறவுகள், நட்புகள் என... என் கவிதை மற்றும் கட்டுரைகள், கதைகள் பல பரிமாணங்களில் உட்வாங்கி நிற்கும். கவிதைகளை எழுதி விட்டு அழித்த பொழுதுகள்…
சிறுகதை: அந்த அண்ணன் … – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

சிறுகதை: அந்த அண்ணன் … – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அந்த சுற்று வட்டார கிராமங்களுக்கு எங்க ஊரு தான் பெரிய ஊரு. பாண்டியர் நில வந்தனமா? சோழர் கால நில வந்தனமா? என தெரியாது. சுற்றி சுற்றி விளைகள். இன்னைக்கு பெரிய ஊராகிற்று. கோயில்கள்ல பாண்டிய மீன் கொடி இலட்சினையாய் இருக்கும்.…
இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதை rajesh sankarappillai kavithai

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதை

எப்போதும் மனிதர்கள் ..... பார்த்த பிறகு தான், சிரிப்பார்கள். அவர்கள் எப்போது பார்க்காமல் சிரிப்பார்கள் என யோசித்துக் கொண்டிருக்கின்றேன். சரி.... நீங்கள் கண்டவுடன் கேட்டவுடன் பார்த்தவுடன் 'சிரிப்பீர்களா....?' ஆம் , இன்று காலையில் கூட என் முற்றத்து நந்தியாவட்டை பூத்து சிலிர்த்தது....…