Posted inBook Review
கற்க ஆசை இல்லையா? | கல்வி சிந்தனைகள் – பெரியார்
மூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதன் பொருட்டு இந்தியா வின் பல இடங்களுக்குப் பயணித்தவர்…