Subscribe

Thamizhbooks ad

செல்பி குட்டி கதை – இரா. கலையரசி




சும்மா இருப்பா “பேயி பிசாசு” னுகிட்டு. அதுவும் செல்போன்ல வருதாம் போவியா?

சங்கரை பேசி மறித்தான் சுரேஷ். டேய்! நான் எடுக்கிற செல்பியில பாரு! பின்னாடி ஒரு உருவம் தெரியுது.

இவனும் எடுத்தான். ஒரு மங்கிய உருவம் தெரிந்தது. வெவ்வேறு இடங்களில் எடுத்தான். அங்கும் அப்படியே தெரிந்தது.

அவன் எடுத்த அதே நொடியில் அவனை உரசி சென்ற வண்டி தலைகீழாக கவிழ்ந்தது.

“பயம் பேயை விட கொடூரமானது”. இருவரும் நடுங்கினர். மணி இரவு பனிரெண்டு. செல்போன் ஒலித்தது..

போனை எடுக்கவில்லை. மேசையில் இருந்தது. கீழே விழுந்தது. மீண்டும் அழைக்கிறது. நடுங்கிய கரங்கள் காதில் சொருக கனத்த குரல் ஒலித்தது.

சாரி! சார்.”.சாப்ட்வேர் ப்ராப்ளம். சரி செஞ்சுட்டோம். இனி செல்பியில் ப்ளர் இமேஜ் வராது”. ஏது?ப்ளர் இமேஜா?? போன உயிர் திரும்பியது சங்கருக்கு.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

முரண் – கவிதை

முரண் "டேய் இங்க வாடா" "சொல்லுங்க தமிழய்யா" "மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா" "சரிங்க...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின் அட்டகாசம்" நூலை படித்து அதனை மிகவும் ரசித்தவள் என்கிற வகையில் இந்த நூலினையும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தலைப்பிற்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here