Tag: karl marx
தொடர்-19 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
Bookday -
புரட்சிகளின் பயணம் தொடருமா? முக்கிய நிகழ்ச்சி நிரலுடன் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பிரான்ஸ் நாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.இந்திய - பிரான்ஸ் இரு நாட்டு உறவுகள் பெரும்பாலும் இராணுவ ஒத்துழைப்பு, ஆயுத பேரங்களை...
தொடர்-18 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
Bookday -
பொது சிவில் சட்டம்; பாஜக நோக்கம் என்ன?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பத்து மாதங்கள் இருக்கிறபோது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை வேண்டுமென்றே பாஜக எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்றப்படுவது அவசியம்...
அத்தியாயம் 10 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
Bookday -
‘ஸ்வீட் கேப்பிடலிசம்’ - சில அடிப்படைகள் இனி காலனிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம், பெண்களின் நிலை குறித்து அலசத் தொடங்குவோம். சில அடிப்படைகளை சற்று விரிவாகவே பார்ப்பது அவசியம் என்பதால்,...
சமகால நடப்புகளில் மார்க்சியம் – 10 – என்.குணசேகரன்
Bookday -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); டார்வின் மீதான வெறுப்பு ஏன் ?
அறிவியலுக்கு ஒவ்வாத, பகுத்தறிவை முடமாக்குகிற பாடத்திட்டங்களை புகுத்துவதும்,அறிவியலையும் பகுத்தறிவையும் வளர்க்கிற பாடங்களை அகற்றுவதும் ஒன்றிய அரசின் இந்துத்துவா நிரல். இந்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது,தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் குழுமம் (என்சிஇஆர்டி) பல பாடங்களை நீக்கியுள்ளது.அனைத்து உயிரியல் பாடங்களுக்கும் அடிப்படையாக விளங்கும் டார்வினது பரிணாம வளர்ச்சி கோட்பாடு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனை நீக்குவதைக் கண்டித்து,1,800 விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பரிணாமம்...
அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்:ச.வீரமணி)
இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த...
Dr. அம்பேத்கர் தலித்துகளுக்கான தலைவரா….? கட்டுரை – கவிஞர் ச.சக்தி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அம்பேத்கர் தலித் அல்லாதவராக மட்டும் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸ்க்கு இணையாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருப்பார். மனசாட்சியற்ற இந்திய...
கற்பனை செய்தவர்களும் உண்மையை சொன்னவர்களும் – ஜி.ராமகிருஷ்ணன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரை ‘டூரிங்கிற்கு மறுப்பு’ எனும் புத்தகத்தில் 3 அத்தியாயங்களாக இடம்...
சிவப்பு புத்தக தினம் – கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் புத்தக வாசிப்பதற்கான குறிப்புகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அத்தியாயம் 1 ஃபிரெஞ்சு நாட்டில் மனிதர்களின் மனத்தை வரப்போகும் புரட்சிக்காகத் தயார்செய்த … மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர். எப்படிப்பட்டதாக...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்
24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...
Book Review
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி
நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்
ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...
Poetry
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி
பிடல் - நீங்கள்
பிறந்து ஆண்டுகள்
பல ஆயின ஆனாலும்
நீங்கள் இன்றைக்கும்
இடதுசாரி இளைஞன்
நீங்கள். காலம் யாருக்காவும்
காத்திருக்காது...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்
கொடியன்குளம் கங்குகளிலிருந்து..
கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...