Posted inBook Review
நூல் அறிமுகம்: இமையத்தின் *நறுமணம்* – எஸ். முத்துகுமாரி
நூல்: நறுமணம் ஆசிரியர்: இமையம் பதிப்பகம்: க்ரியா ₹220 2016யில் வெளிவந்த நூல். மொத்தம் 9 சிறுகதைகள் உள்ளன. என்னுடன் பணிபுரிந்த ஆசிரியத்தோழி அவர். ஒரு நாள் வேலைக்கு வந்ததும் விஷ் பண்ணிய போது முகம் வாடியிருந்தது. என்னாச்சு டீச்சர்? என்றேன்.…