Posted inBook Review
நூல் அறிமுகம்: வலியில் இருந்து பிறந்த நெருப்பு பெண்கள் (*”அற்றவைகளால் நிரம்பியவள்”* நாவலை முன் வைத்து) – எஸ். ஜெயஸ்ரீ
நூல்: அற்றவைகளால் நிரம்பியவள் ஆசிரியர்: பிரியா விஜயராகவன் வெளியீடு: கொம்பு பதிப்பகம் விலை: ரூ.430 சமீபத்தில் வாசித்து முடித்த மனதைப் பிசைந்த நாவல், பிரியா விஜயராகவன் அவர்கள் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள்”. அஞ்சனா என்ற மருத்துவர், இன்னும் மேல் படிப்புக்காக செல்லவிருப்பவர்.…