Posted inBook Review
புன்னகை பூ ஜெயக்குமார் எழுதிய “மழையால் கடலுக்கு அழிவில்லை – கவிதைத் தொகுப்பு” நூல் அறிமுகம்
மழையால் கடலுக்கு அழிவில்லை - கவிதைத் தொகுப்பு மனமெங்கும் அன்பின் மலர்களால் வேடந்தாங்கல் பறக்க.... வாழ்வின் எல்லாத் தருணங்களையும் வாசித்து மகிழ்ந்து அன்பையும் கருணையையும் நிரப்பிக்கொண்டு சமூகத்தின் மீதான நேர்மறைப் பார்வையை அள்ளிக் கொடுக்க வந்திருக்கிறது மழையால் கடலுக்கு அழிவில்லை நூல்.…








