Posted inWeb Series
தொடர் 15: சிறகுகளோடு சில நிமிடங்கள் (தேன்சிட்டுகள்) – வை.கலைச்செல்வன்
"சார்..சார்...அந்த தேன்சிட்டு கூட்டை காக்கா என்னவோ பண்ணுது" பாட இடைவேளையின்போது பதறியடித்து வந்து சொன்னான் மாணவனொருவன். வெளியில் ஓடி வருவதற்குள் எல்லாம் முடிந்து போனது..அப்படியென்ன கோபம் அந்த காகத்திற்கு..? அழகாய் பார்த்து பார்த்து தேன்சிட்டு கட்டிய வீட்டை..ஏன் இப்படி செய்தது?…