Posted inPoetry
கவிதை: வாழ்விலே ஒரு நாள் – ச.லிங்கராசு
கவிதை: வாழ்விலே ஒரு நாள் **************************** ஒரு நாள் மருத்துவ மனை அனுமதியில் நான் என் குழந்தைகளுக்குக் குழைந்தையாகிப் போனேன்! சுந்தர சோழன் உடற்பிணிக்குக் குமைந்த குந்தவையும் தம்பியும் போல் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பேரதிர்ச்சி ஆயினும் முகங்களில் காட்டாத முதிர்ச்சி! “பெரும்…





