Posted inPoetry Series
உரைச் சித்திரக் கவிதை 50: சிறகுகளின் பாடல் – ஆசு
பறவைகளின் சிறகுகள் வானத்தின் வரிகளை கோர்த்துப் பாடுகின்றன. பறவைகளின் காடாகிய வானத்தில், பறந்த சுவடுகளின் ஈரத்தை மேகம் ஈர்த்து,அதன் பாடல்களில் மழையாக சூல் கொள்கிறது. பறவைக்கும், மனிதனுக்குமான தூர எல்லையில், பறவையின் வாழ்வு மகிழ்வு நிறைந்தது. பறவைகளின் சிறகுகள் வானத்தின் மீட்சிக்காக,…