அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக் கொண்ட அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பால், பெண்கள் முடிவே இல்லாத உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். நேர விரயம், உடல்நலம் மற்றும் மனநல பாதிப்புக்கு…
அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

    சிட்டிசன்ஸ் ‘சிட்டிசன்ஸ்’ (Citizens) என்ற ஆங்கிலப் பலர்பால் பெயர்ச்சொல்லை ‘குடிமக்கள்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க முடிகிறது. ஆனால் ‘சிட்டிசன்’ (Citizen) என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லை பாலின பேதமின்றி மொழிபெயர்க்க ஏதாவது தமிழ்ச்சொல் இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ…
அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      குடிமக்களாகப் பெண்களின் போராட்டம் இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பிலும், இந்திய சமூகத்திலும் அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். பிற்போக்கு வழக்கங்களில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் திரளாகப் பங்குபெற்றது என்பது இன்றைக்கும்…
அத்தியாயம் 25: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 25: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

  மண்ணாய்ப் போன மரபும், பெண்களும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை உறுதிசெய்வதும், அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியமானவற்றை உறுதிசெய்வதும் அரசின் கடமை. மக்கள் தொகையில் சரிபாதி வகிக்கும் பெண்கள் காலங்காலமாக ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து…
penandrum-indrum-webseries-17 -by-narmadha-devi அத்தியாயம் 17: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி penandrum-indrum-webseries-17 -by-narmadha-devi அத்தியாயம் 17: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 17: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

பெண்கள் முழுமையான தொழிலாளிகள் கிடையாதா? எவ்வளவு தொழிலாளர்கள்? எவ்வளவு பெண் தொழிலாளர்கள்? இந்தியாவின் மக்கள்தொகை 1931-ல் 35 கோடி. ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தோராயமாக 15.5 கோடி. விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இது. அன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் தோட்டத்தொழில், சுரங்கம், தொழிற்சாலைகள், போக்குவரத்து…
penandrum-indrum webseries-16-by-narmadha devi அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி தொழில்வளர்ச்சியில் நிலக்கரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் 1850-களில் ரயில்வேயும், நிலக்கரி தொழிலும் ஒருங்கே வளர்ச்சியடையத் தொடங்கின. 1774 ஆம் ஆண்டிலேயே வங்கத்தின் கவர்னர் வாரன்ஹேஸ்டிங்ஸிடம் ஒரு சில ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று ராணிகஞ்ச் பகுதியில்…
athyayam 13 : pen: andrum,indrum - narmadadevi அத்தியாயம் 13 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 13 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

காலனிகள் இரண்டாம் நிலை உற்பத்தியகங்களே! தொழில் வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய காலனிய சக்திகள், தங்களுடைய சொந்த நாட்டில் அதிநவீன தொழிற்சாலைகளை நிறுவி தொழில்வளர்ச்சியைக் கொண்டு வந்த வேகத்தில், காலனிகளாகத் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிரதேசங்களில் நவீன தொழில்வளர்ச்சியை சாத்தியமாக்கவில்லை. ‘தங்களுடைய தாய்நாட்டில்…
அத்தியாயம்-7 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி athyayam-7 : pen: andrum,indrum - narmadha devi

அத்தியாயம்-7 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

  15 மணிநேர வேலை சர்வசாதாரணம்   மார்க்ஸின் தனது மூலதனம் நூல் முழுவதிலும் 19-ஆம் நூற்றாண்டின் ஆலைத் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்பட்டார்கள், தொழிலாளர்களிலேயே பெண் தொழிலாளர்களும், குழந்தைகளும் சந்தித்த கொடூரமான வன்முறை எத்தகையது என்ற விவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். 15…